பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு கிடைத்த பம்பர் பரிசு

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கும் ‘பம்பர்’ படத்தில் நடிகர் வெற்றி ஜோடியாக ஷிவானி நடிக்கிறார் கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக … Continue reading பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு கிடைத்த பம்பர் பரிசு